கட்டுரைகள்

போர் - 3

போர்க் காலத்தில் போர்க்குணம் இயல்பு தான்.  கண்ணனே போரிலிருந்து பின் வாங்கிய அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்து, போரிட வைக்கவில்லையா?  ஆனால் அவை 'தர்ம யுத்தங்கள்', ஒரு பரந்த குருஷேத்திரப் பிரதேசத்தில் மட்டும் நடந்தது.

ஆனால் இன்று நவீன இயந்திர துப்பாக்கிகளும், கண்டங்கள் விட்டு கண்டங்கள் பாயும், வான் மார்க்க கணினி மயமான ஏவு கணைகளும், குண்டு பொழிவதும் போரில் சகஜம் என்கின்றனர்.

எது சகஜம்...? போர். . . ? மனிதர். . . ? உயிர்கள். . . ? பலி. . . ? பூமி என்னாகும். . . ?  ஆனால் அந்தப் போரினால் ஏற்படும் பொருள் மனித, மன, மான, நஷ்டங்களை எப்படி, எதனால், யாரால் ஈடு செய்ய முடியும்?
சுமார் லட்சம் மனிதர்கள், முதியோர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனின், எவ்வளவு குடும்பங்கள் நாசம்?
ஒரு நாடு எழுந்து, நிமிர்ந்து நிற்கவே, மனித வளம் தான் தேவை.  அதையே, மரத்தை வேரோடு பிடுங்கி எறிவதுபோல் ஓட்டு மொத்தமாக அழித்து, நிலம், நீர் வளம் முழுவதையும் நச்சு பீரங்கிகளாலும், தோட்டாக்களாலும் அழித்தால். . .?
நாடெங்கே. . . ? மனிதர்கள் எங்கே. . . ? எதிர் காலம் ஏது. . . ?
போரை தவிர்க்கவும்

 

ரேவதி

 

விளம்பரம்

 


 
படித்து விட்டீர்களா? ரேவதியின

”அக்கினிப் பூக்கள்"
விறுவிறுப்பான குடும்ப நாவல்

இப்போது விற்பனையில்

படித்து விட்டீர்களா? ரேவதியின

‘உறவும், உரிமையும்’
விறுவிறுப்பான குடும்ப நாவல்

இப்போது விற்பனையில்

 படித்து விட்டீர்களா? ரேவதியின

‘நல்ல மனம் வேண்டும்’
விறுவிறுப்பான குடும்ப நாவல்

இப்போது விற்பனையில்


 
படித்து விட்டீர்களா? ரேவதியின

”பாலைவனச் சோலை"
விறுவிறுப்பான குடும்ப நாவல்

இப்போது விற்பனையில்

படித்து விட்டீர்களா? ரேவதியின

‘அதற்கொரு நேரம் வரும்’
விறுவிறுப்பான குடும்ப நாவல்

இப்போது விற்பனையில்

 படித்து விட்டீர்களா? ரேவதியின

தென்றல் வீசட்டும்
ராணுவம், அதன் கட்டுப்பாடு பற்றி

இப்போது விற்பனையில்

 

More கட்டுரைகள்

ரேவதி

 
More கட்டுரைகள்
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony